இலங்கை ஜனாதிபதி இன்று நாடு திருப்பினார்

Written By avathani Media Network on Sunday, February 21, 2016

ஐரோப்பிய நாட்டுக்கான வியைத்தினை மேற் கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று (21.02.2016) காலை இலங்கை வந்தடைந்தார்.
இந்த விஜயம் ஐந்து நாட்களை கொண்டதாக அமைந்திரந்தது குறிப்பிடத்தக்கது.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.