2015 ஆண்டுக்கான துரைவி விருது பெறும் நூல்கள்

Written By avathani Media Network on Tuesday, February 16, 2016

(மேமன்கவி)
சிங்களத்திலிருந்து தமிழுக்கு மாவனல்லை எம் எம் மன்சூர்; மொழிபெயார்த்த கே.ஜயதிலக வின் ‘பட்டி’ எனும் சிறுகதைத் தொகுப்பு  2015 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்பு நூலுக்கான துரைவி விருதினை பெறுகிறது

இலக்கிய ஆய்வுக்கான 2015 ஆம் ஆண்டுக்கான துரைவி விருது சு. தவச்செல்வனின்
‘படைப்பும் படைப்பாளுமையும்’ எனும் நூலுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நூலுகளுக்கான விருதுகள் வழங்கும் வைபவம் எதிh;வரும்  பெப்ரவரி 28ந்திகதி  காலை பத்து மணிக்கு  கொழும்புத் தமிழ்ச்  சங்கத்தில் நடைபெறவுள்ள துரைவி யின்  85 பிறந்த தின விழாவில் நடைபெறும்
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.